Sunday, April 28, 2013

Friday, April 5, 2013

MY WEB-PRESENCE




இணையத்தில் ஜேய்பி
(UPDATED 06042013)

Dear Sir/Madame,


உங்களுக்கு முகமன் கூறுகிறேன்.
பழங்காலத்தில் 'திருக்கை வழக்கம்' என்று சொல்வார்கள். 
இணையத்தில் என்னுடைய புழக்கம் பற்றிய அறிமுகம் - 
இந்த 2013-ஆம் ஆண்டு இணையத்தில் என்னுடைய பதினேழாம் ஆண்டு. 

Agathiyar Yahoo Group என்பது நான் நடத்திக்கொண்டிருக்கும் மடற்குழு. 
1998-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்தக் குழு தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளில் வழங்குகிறது. இந்த மடற்குழுவில் ஆயிரத்தைந்நூறு பேர் அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுவில் தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருத மொழிகள் - இலக்கியங்கள், இந்து சமய கோட்பாடுகள், இலக்கியங்கள், சாஸ்திரங்கள், கலாச்சாரம், கலைகள், அதிநுட்பக் கலைகள், சித்தரியல், வரலாறு, தொல்வரலாறு, வருங்காலவியல், போன்ற விஷயங்களைக் காணலாம். 

My discussion group -
http://groups.yahoo.com/group/agathiyar/

கடந்த பதினாறு ஆண்டுகளில் இதில் 52000க்கும் மேற்பட்ட மடல்கள் வெளிவந்துள்ளன. 
அவற்றில் 40000 மடல்கள் யூக்கோட் எழுத்துருவுக்கு மாற்றப்பட்டு 
கீழ்க்கண்ட ஆவணகளத்தில் போடப்பட்டுள்ளன.

Archives - 
http://www.TreasureHouseOfAgathiyar.net

இதுவரைக்கும் அகத்தியருடன் மற்ற மடற்குழுக்கள், இணைய அரங்குகள் போன்றவற்றில் 24000 மடல்கள், கருத்துரைகள், கட்டுரைகள், 
தொடர் கட்டுரைகள், வரலாறுகள், துணுக்குகள் ஆகியவற்றை எழுதி
யிருக்கிறேன்.

என்னுடைய முக்கிய வலைத்தளம் விஸ்வாக்காம்ப்லெக்ஸ் எனப்படுவது. அதில் முந்நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகளைப் படங்களுடன் போட்டிருக்கிறேன்.

http://www.visvacomplex.com

முருகனுக்கென்று ஒரு வலைத்தளம் ஸ்கந்தாவெப் என்ற பெயரில் இருக்கிறது.

http://www.skandaweb.com

சக்தி வழிபாடு, வேதங்கள், சாஸ்திரங்கள் முதலியவற்றுக்கான விசேஷ வலைத்தளம் - 

http://www.chandraweb.net/

இவை தவிர தமிழிலும் ஆங்கிலத்திலுமாக கீழ்க்கண்ட ப்லாகுகளும் உள்ளன- 

தமிழ் மொழி
http://jaybeestrishul11.blogspot.com/
http://jaybeestamilmuseum.blogspot.com/

ஆங்கிலம்
http://jaybeetrident.blogspot.com/
http://jaybeemuseum-e.blogspot.com/

மலேசியா - 

http://jaybeeskadaram.blogspot.com/

துக்கடா- 

http://jaybeesnotebook.blogspot.com/
http://kadaaramweb.blogspot.com/
http://kadaramnet.blogspot.com/
http://jaybeesnotebook.blogspot.com/2012/09/from-agathiyar-group-1.html
http://kadaramnet.blogspot.com/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=8

·பேஸ்புக் - 
தமிழ் - 
http://www.facebook.com/jaybee555

ஆங்கிலம் - 
http://www.facebook.com/drjaya.barathi

இது ஓர் உலக சாதனை.

அன்புடன்

ஜெயபாரதி